வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்கு எதிர்ப்பு காட்டிய தமிழரை திட்டினார் ராஜபக்சே
யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார். கூட்டத்துக்கு வெறும் 400 பேர் கூட வரவில்லை. இதில் மிகவும் கடுப்படைந்திருந்தார் ராஜபக்சே.
More
No comments:
Post a Comment