இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்ரமசிங்கே, சரத் பொன்சேகா போன்றோரது கட்சிகள் பெரும் தோல்வியைத் தழுவின.
இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர் இடங் களை கொண்டது. இதில் 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேடியாக ஓட்டுப்போட்டு தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலில் கிடைக்கும் ஓட்டு சதவீத அடிப்படையில் நிரப்பப்படும்.
Read More
No comments:
Post a Comment