தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆவணங்களும், புகைப்பட ஆல்பம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் கடந்த வாரம் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, நிலத்துக்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More..
No comments:
Post a Comment