மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்கு செல்லவுள்ளார். Read More..
Tuesday, September 14, 2010
We Vigil in Indian Sea Border Territory Regularly - Lanka
வடக்கு இலங்கையில் உள்ளவர்களும் (தமிழ் மீனவர்கள்), இந்திய மீனவர்களும் (தமிழக மீனவர்கள்) ரகசியமாக தகவல் தொடர்பு எதையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று இலங்கைக் கடற்படை துணைத் தளபதி வைஸ்-அட்மிரல் டி.எஸ்.ஜி. சமரசிங்க கூறுகிறார். Read More..
Monday, September 13, 2010
Canada ex-intelligence chief to visit lanka
இலங்கையில் இருந்து அகதிகள் சட்டவிரோதமாக தமது நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக கனடா நாட்டு புலனாய்வு அதிகாரி வோட் எல்கொக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். Read More..
Bomb blast in vavunia
வவுனியாவில் அமைந்துள்ள 211 வது படை முகாமில் இன்று பகல் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read More..
Subscribe to:
Posts (Atom)