கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். Read More..
Monday, September 20, 2010
Indian fishermen attacked by lanka navy again
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். Read More..
Fonseka MP post will be stripped
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
Lankan officials probe mattu blast case
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. Read More..
Enquiry commisioned by UN panel on lanka war crime
இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. Read More..
Subscribe to:
Posts (Atom)