Wednesday, August 11, 2010

UN Team to Probe on Sex Torchure

இலங்கையில் போரின்போது வடக்குப் பகுதியில் பெண் விடுதலைப் போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு தனியான குழு ஒன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More..

UNP Meets Rajapakse

ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளனர். அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தெரிவித்துள்ளார். Read More..

Tuesday, August 10, 2010

I Will Not Change My Decision: Prabha Ganesan

அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். தான் இலங்கை அரசு இணைந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் தான் எதிர்க்கட்சியில் அமரப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். Read More..

Monday, August 9, 2010

HC to be Filed by Disappeared LTTE Families

ஆட்கொணர்வு மனுக்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள்த தாக்கல் செய்யவுள்ளனர்.
வன்னியின் இறுதிப் போருக்குப் பின்னர், படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போன தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள், இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
Read More..