Wednesday, September 22, 2010
Endhiran USA Show Times, Endhiran Movie Schedule, Chicago, Bay Area, California, New Jersey, Atlanta, Virginia, Los Angeles
Actor Rajini Kanth latest tamil movie Endhiran release dates and USA showtimes for Endhiran. Chicago schedule, Bay Area schedule, New Jersey schedule, California, Atlanta schedule, Virginia schedule, Los Angeles schedule. Chicago showtimes, Bay Area show time, New Jersey showtime, California, Atlanta show times, Virginia showtime , Los Angeles show time . For showtimes & theater details or Book Your tickets online or contact us.
Endhiran (Tamil) USA showtimes. click the link below to check the current showtimes in your city.
http://www.sivajitv.com/page/endhiran-usa-show-times.htm
Monday, September 20, 2010
Indian fishermen attacked by lanka navy again
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ள இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். Read More..
Fonseka MP post will be stripped
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
Lankan officials probe mattu blast case
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்துச் சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப் புலிகள் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. Read More..
Enquiry commisioned by UN panel on lanka war crime
இலங்கை மீதான போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு விசாரணையைத் துவங்கியுள்ளது. Read More..
No connection for LTTEs in the lanka blast
இலங்கையில் நடந்த வெடிவிபத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். Read More
3 years jail term for fonseka
இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
We will cut Subramanya Swamy Head -MDMK Warning
வைகோவை நாடுகடத்த வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும் என மதிமுக துணை பொது செயலாளர் மல்லையா சத்யா தெரிவித்துள்ளார். Read More..
Thursday, September 16, 2010
Tuesday, September 14, 2010
We Vigil in Indian Sea Border Territory Regularly - Lanka
வடக்கு இலங்கையில் உள்ளவர்களும் (தமிழ் மீனவர்கள்), இந்திய மீனவர்களும் (தமிழக மீனவர்கள்) ரகசியமாக தகவல் தொடர்பு எதையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று இலங்கைக் கடற்படை துணைத் தளபதி வைஸ்-அட்மிரல் டி.எஸ்.ஜி. சமரசிங்க கூறுகிறார். Read More..
Monday, September 13, 2010
Canada ex-intelligence chief to visit lanka
இலங்கையில் இருந்து அகதிகள் சட்டவிரோதமாக தமது நாட்டுக்கு வருவதை தடுப்பதற்கான தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக கனடா நாட்டு புலனாய்வு அதிகாரி வோட் எல்கொக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். Read More..
Bomb blast in vavunia
வவுனியாவில் அமைந்துள்ள 211 வது படை முகாமில் இன்று பகல் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read More..
Wednesday, September 8, 2010
Rajapakse Demands Media - Do Not Spoil Cricket Players Mind
இலங்கை கிரிக்கெட் வீரர்களி்ன் மனோபலத்தை சீர்குலைக்கும் வகையிலான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
Where is the Gold - Fonseka Raises Question
முள்ளிவாய்க்காலில் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 200 கிலோ தங்கம் எங்கே என்று இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More..
Monday, September 6, 2010
Tamil People Should Participate in German Conference : Vaiko
நேற்றைய வரலாறு, இன்றைய அவலங்கள், நாளைய விடியல் இவை பற்றிச் சிந்திக்கவும், செயற்திட்டங்களை வகுக்கவும் வியூகங்கள் அமைக்கவும் வெற்றிச்சரிதம் படைக்கவும் ஜெர்மனியில் நடைபெறும் உ.த.ப.இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைபெறும் மாநாட்டுக்கு. Read More..
VK Singh Pays Homage to Indian Army Soldiers
இலங்கை உள்நாட்டுப் போரில் உயிரிழந்த இந்திய அமைதிப் படை வீரர்களுக்காக கொழும்பில் அமைந்துள்ள நினைவிடத்தில் இந்திய ராணுவ தளபதி வி.கே.சிங் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். Read More..
Sunday, September 5, 2010
Do not participate in tamil writers conference: sivathambi
இலங்கையில் நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழறிஞர் கா சிவத்தம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More..
Indian team involved in srilankan development plans
இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளை முறைப்படுத்த மேம்பாட்டு ஒத்துழைப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. Read More..
Thursday, September 2, 2010
Ranil Wickramasinghe Went To Delhi
இலங்கை எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க டெல்லி செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். Read More..
Wednesday, September 1, 2010
Nirupama Rao Meets Srilankan President Rajapakse
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசினார். Read More..
இலங்கையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More..
Lanka Army Finds LTTEs Flight Spares
Nirupama Rao Visited Vavuniya, Kilinochchi and Jaffna
இலங்கை வந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் தமிழர் தாயகத்திற்கு விஜயம் செய்தார். Read More..
Srilanka Try To Acquire LTTEs Flights In Eritrea
எரித்திரியாவில் நிறுத்தப்பட்டுள்ள வான்புலிகளின் 6 போர் விமானங்களை கையகப்படுத்த இலங்கை அரசு தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. Read More..
Subscribe to:
Posts (Atom)